ரூ.2,60,000/- ஊதியத்தில் சம்பளத்தில் போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0

ரூ.2,60,000/- ஊதியத்தில் சம்பளத்தில் போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

General Manager, Addl. General Manager, Sr. Dy. General Manager, Dy. General Manager ஆகிய பணியிடங்களை நிரப்ப தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகத்தில் இருந்து சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இந்த மத்திய அரசு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NCRTC வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • General Manager, Addl. General Manager, Sr. Dy. General Manager, Dy. General Manager ஆகிய பதவிகளுக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.

தமிழக பள்ளியில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – ரூ.45,000/- வரை சம்பளம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

  • இப்பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E./ B.Tech / MCA / தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45 மற்றும் 50 க்குள் இருக்க வேண்டும்.
  • இந்த மத்திய அரசு பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

  • அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.70,000/- முதல் ரூ.2,60,000/- வரை மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு வரும் ஏப்ரல் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!