ICSI ஆணையத்தில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை – 30 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

0

ICSI ஆணையத்தில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை – 30 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

CRC Executive பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை The Institute of Company Secretaries of India (ICSI) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.60,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் ICSI
பணியின் பெயர் CRC Executive
பணியிடங்கள் Upto 30
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.04.2024
விண்ணப்பிக்கும் முறை Online
ICSI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி CRC Executive பணிக்கென காலியாக உள்ள (Upto) 30 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indigo Airlines-ல் Officer வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – ஜாக்பாட் வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!

CRC Executive கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் Institute of Company Secretaries of India- வில் Member ஆக இருக்க வேண்டும்.

Post Qualification- ல் 2 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ICSI வயது வரம்பு:

01.04.2024ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 31 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

CRC Executive ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.40,000/-முதல் ரூ.60,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICSI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.04.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!