SAIL நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு – 60 காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்!

0
SAIL நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு - 60 காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்!
SAIL நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு - 60 காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்!
SAIL நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு – 60 காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்!

Steel Authority of India Limited எனப்படும் SAIL நிறுவனம் ஆனது Preparatory Course குறித்த அறிவிப்பு ஒன்றை அதன் அதிகாரபூர்வ தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 60 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.1000/- Stipend ஆக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் SAIL
பணியின் பெயர் Preparatory Course
பணியிடங்கள் 60
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.06.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
SAIL காலிப்பணியிடங்கள்:

Preparatory Course-ல் காலியாக உள்ள 60 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Preparatory Course கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ITI / Diploma in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SAIL வயது வரம்பு:
  • General: 25 Yrs
  • OBC/SEBC: 28 Yrs
  • SC/ST: 30 Yrs
Preparatory Course ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.1000/- Stipend ஆக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ECIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.2,40,000/-ஊதியம்!

SAIL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 17.06.2023ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!