ரூ.30,000/- ஊதியத்தில் SAI நிறுவனத்தில் வேலை – Diploma தேர்ச்சி போதும் || உடனே விண்ணப்பியுங்கள்!

0
ரூ.30,000/- ஊதியத்தில் SAI நிறுவனத்தில் வேலை - Diploma தேர்ச்சி போதும் || உடனே விண்ணப்பியுங்கள்!

இந்திய விளையாட்டு ஆணையம் ஆனது Catering Manager பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Sports Authority of India
பணியின் பெயர் Catering Manager
பணியிடங்கள் 5
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.03.2024
விண்ணப்பிக்கும் முறை Email

SAI காலிப்பணியிடங்கள்:

Catering Manager பணிக்கென மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Catering Manager கல்வி தகுதி:

  • அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழக்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சியுடன் Diploma in Hotel Management அல்லது Catering Management தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • 3 ஆண்டு கால Diploma in Hotel Management தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

SAI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ்.. மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

Catering Manager ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SAI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 23.03.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!