இரயில்வே துறையின் RVNL நிறுவனத்தில் 50 காலியிடங்கள் – Engineering முடித்தவர்களுக்கு ரூ.1,60,000/- சம்பளம்!

0
இரயில்வே துறையின் RVNL நிறுவனத்தில் 50 காலியிடங்கள் - Engineering முடித்தவர்களுக்கு ரூ.1,60,000/- சம்பளம்!
இரயில்வே துறையின் RVNL நிறுவனத்தில் 50 காலியிடங்கள் - Engineering முடித்தவர்களுக்கு ரூ.1,60,000/- சம்பளம்!
இரயில்வே துறையின் RVNL நிறுவனத்தில் 50 காலியிடங்கள் – Engineering முடித்தவர்களுக்கு ரூ.1,60,000/- சம்பளம்!

இரயில்வே துறையின் கீழ் வரும் ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்டில் (RVNL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Manager, Deputy Manager, Assistant Manager ஆகிய பணிகளுக்கு என 50 பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் RVNL
பணியின் பெயர் Manager, Deputy Manager, Assistant Manager
பணியிடங்கள் 50
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.12.2023
விண்ணப்பிக்கும் முறை Email Id
இரயில்வே துறை காலிப்பணியிடங்கள்:

RVNL நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Manager – 09 பணியிடங்கள்
  • Deputy Manager – 16 பணியிடங்கள்
  • Assistant Manager – 25 பணியிடங்கள்
RVNL பணிக்கான கல்வி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree (BE / B.Tech), Diploma தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

RVNL பணிக்கான வயது:
01.10.2023 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பானது Manager பணிக்கு 40 என்றும், மற்ற பணிகளுக்கு 35 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ICMR மத்திய அரசு வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.20000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
RVNL சம்பளம்:
  • Manager பணிக்கு ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை என்றும்,
  • Deputy Manager பணிக்கு ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை என்றும்.
  • Assistant manager பணிக்கு ரூ.30,000/- முதல் ரூ.1,20,000/- வரை என்றும் மாத சம்பளமாக கொடுக்கப்படும்.
RVNL தேர்வு செய்யும் விதம்:
இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

RVNL விண்ணப்பிக்கும் விதம்:

இந்த RVNL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 05.12.2023 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

Download Notification Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!