ICMR மத்திய அரசு வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.20000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ICMR மத்திய அரசு வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.20000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
ICMR மத்திய அரசு வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.20000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
ICMR மத்திய அரசு வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.20000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

தேசிய தொற்று நோயியல் நிறுவனம் (ICMR-NIE) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Technical Support-II, Project Data Entry Operator & Project Technical Support-I பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் இப்பதிவை பயன்படுத்தி எளிமையாக விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவை முழுமையாக வாசித்தபின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICMR- National Institute of Epidemiology
பணியின் பெயர் Project Technical Support-II, Project Data Entry Operator & Project Technical Support-I
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.11.2023 & 30.11.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
ICMR Project Technical Support-II வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • காலிப்பணியிடங்கள்: 4
  • கல்வி தகுதி: 12th pass in science subjects AND Diploma (MLT/DMLT)
  • வயது வரம்பு: அதிகபட்சம் 30
  • தேர்வு செயல் முறை: தகுதியான விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 30க்கு மேல் இருந்தால் நேர்காணல் மற்றும்/அல்லது எழுத்துத் தேர்வு
  • சம்பள விவரம்: ரூ.20000/- p.m. + HRA
  • நேர்காணல் தேதி: 29.11.2023
  • நேரம்: 09.00 – 10.00 AM (காலை 10.00 மணிக்குப் பிறகு தாமதமாக வரும் விண்ணப்பதாரர்கள் எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்கபடமாட்டார்கள்)
Project Data Entry Operator வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • காலிப்பணியிடங்கள்: 1
  • கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
  • வயது வரம்பு: அதிகபட்சம் 25
  • சம்பள விவரம்: ரூ.17000/- p.m. + HRA

SBI SCO வேலைவாய்ப்பு 2023 – பட்டதாரிகளுக்கான வாய்ப்பு || முழு விவரங்கள் இதோ!

  • தேர்வு செயல் முறை: தகுதியான விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 30க்கு மேல் இருந்தால் நேர்காணல் மற்றும்/அல்லது எழுத்துத் தேர்வு
  • நேர்காணல் தேதி: 30.11.2023
  • நேரம்: 09.00 – 10.00 AM (காலை 10.00 மணிக்குப் பிறகு தாமதமாக வரும் விண்ணப்பதாரர்கள் எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்கபடமாட்டார்கள்)
Project Technical Support-I வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • காலிப்பணியிடங்கள்: 6
  • கல்வி தகுதி: 10th AND Diploma (MLT/DMLT/ITI)
  • வயது வரம்பு: அதிகபட்சம் 28
  • சம்பள விவரம்: ரூ.18,000/- p.m. + HRA
  • தேர்வு செயல் முறை: தகுதியான விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 30க்கு மேல் இருந்தால் நேர்காணல் மற்றும்/அல்லது எழுத்துத் தேர்வு
  • நேர்காணல் தேதி: 30.11.2023
  • நேரம்: 09.00 – 10.00 AM (காலை 10.00 மணிக்குப் பிறகு தாமதமாக வரும் விண்ணப்பதாரர்கள் எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்கபடமாட்டார்கள்)
ICMR விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து தேர்வு அல்லது நேர்காணல் நடைபெறும் போது கொண்டு சென்று கலந்து கொள்ளவும்.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!