ரயில்வே துறையில் வேலை தேடுபவர்களின் கவனத்திற்கு – புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!
Railway Recruitment Cell எனப்படும் RRC, Western Railway ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Group ‘C’ பணிக்கென காலியாக உள்ள 64 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | RRC |
பணியின் பெயர் | Group ‘C’, Group ‘D’ |
பணியிடங்கள் | 64 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 09.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
RRC காலிப்பணியிடங்கள்:
Group ‘C’, Group ‘D’ பணிக்கென காலியாக உள்ள 64 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Group ‘C’ கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI, Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் விண்ணப்பதாரர்கள் Sports Quota-வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
RRC வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 25 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Group ‘C’ ஊதிய விவரம்:
இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு RRC-ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.
சென்னை TCS நிறுவனத்தில் வேலை வேண்டுமா? அப்போ உடனே விண்ணப்பியுங்கள்!
RRC தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Recruitment Committee-ன் நிபந்தனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 09.12.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.