RRB NTPC Level 5 தேர்வு முடிவுகள் வெளியீடு – ஆவண சரிபார்ப்பு குறித்த அறிவிப்பு!!

0
RRB NTPC Level 5 தேர்வு முடிவுகள் வெளியீடு - ஆவண சரிபார்ப்பு குறித்த அறிவிப்பு!!
RRB NTPC Level 5 தேர்வு முடிவுகள் வெளியீடு - ஆவண சரிபார்ப்பு குறித்த அறிவிப்பு!!
RRB NTPC Level 5 தேர்வு முடிவுகள் வெளியீடு – ஆவண சரிபார்ப்பு குறித்த அறிவிப்பு!!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) CBT மற்றும் CBTST தேர்வர்களுக்கான ஆவண சரிபார்ப்பு குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலை விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

தேர்வு முடிவுகள் வெளியீடு

இந்திய ரயில்வேயில் காலியாக இருக்கும் பணியிடங்கள் அனைத்தும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) நடத்தும் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், RRB தேர்வாணையம் CBT மற்றும் CBTST தேர்வை சமீபத்தில் நடத்தி இருந்தது. இப்போது, சண்டிகர் NTPC நிலை 5 தேர்வுக்கான முடிவை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) இன்று (மார்ச் 22) வெளியிட்டுள்ளது. இந்த முடிவுகளை விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 62 ஆக உயர்வு – கொலீஜியம் பரிந்துரை!!

இப்போது, CBT 1&2 மற்றும் CBTST வகை 4 & 5 தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்கள் ஆவணச் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனையில் கலந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இப்போது, NTPC நிலை 5 தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்ய https://www.rrbcdg.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுக வேண்டும். அதன், முகப்புப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள ‘RRB NTPC நிலை 5 முடிவு 2023’ இணைப்பை தேர்வு செய்தால் ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பட்டியல் கிடைக்கும்.

OFFICIAL PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!