RRB NTPC தேர்வு முடிவுகள் – சற்று முன் வெளியானது!

0
RRB NTPC தேர்வு முடிவுகள் வெளியீடு - சற்று முன் வெளியானது!
RRB NTPC தேர்வு முடிவுகள் வெளியீடு - சற்று முன் வெளியானது!
RRB NTPC தேர்வு முடிவுகள் – சற்று முன் வெளியானது!

Railway Recruitment Board NTPC 2019க்கான தேர்வு முடிவுகளை அதன் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டது. இந்நிலையில் அதற்கான Revised பட்டியல் வந்துள்ளது.

தேர்வு முடிவுகள்:

Railway Recruitment Board எனப்படும் RRB ஆனது அவ்வப்போது தேர்வுகள் நடத்துவதன் மூலம் அதன் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு வேலைவாய்ப்பு(NTPC) குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள 35281 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டது

தமிழக அரசின் UWSA செயலி – யாரெல்லாம் பயன் பெறலாம்.. விவரம் உள்ளே!

அதனால் ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்த நிலையில், இதற்கான 1st Stage Computer Based Test (CBT) ஆனது 28.12.2020 முதல் 31.07.2021 வரை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 2nd Stage Computer Based Test (CBT) ஆனது 9.05.2022 முதல் 12.08.2022ம் தேதி வரை நடத்தப்பட்டது. இறுதியாக தேர்வர்களுக்கு 27.08.2022ம் தேதி Skill Test நடந்தது. தேர்வு பணிகள் முடிவடிந்ததால் முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. நேற்று RRB ஆனது NTPC 2019க்கான தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டப்பட்டது. ஆனால் அதற்கான Revised பட்டியல் சற்றுமுன் தான் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம்.

Download RRB NTPC Results Here
RRB NTPC Revised Result 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!