ஓய்வு குறித்து ரோகித் சர்மா ஓபன் டாக்.. அவரை சொன்ன கருத்து வைரல்!!
இந்திய அணியில் ஹிட்மேன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் தான் கேப்டன் ரோஹித் சர்மா. இவர் T20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தது குறித்து முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதில், ‘கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிப்பது என்பது இப்போதெல்லாம் ஜோக் ஆகிவிட்டது’.
‘ஓய்வு அறிவித்து விட்டு, மீண்டும் வந்து விளையாடுகின்றனர்’. ‘என்னுடைய முடிவு இறுதியானது. நான் அதில் உறுதியாக உள்ளேன்’. ‘T20 உலக கோப்பையை வென்ற பிறகு T20 கிரிக்கெட்டிற்கு GoodBye சொல்வதற்கு மிகச்சரியான நேரம் அதுதான் என தோன்றியது’ என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.


























