ISL 2024-25 கால்பந்து தொடர்: கோவா போராட்டம் வின்.. 1 கோல் வித்தியாசத்தில் ஜாம்ஷெட்பூர் திரில் வெற்றி!

0
ISL 2024-25 கால்பந்து தொடர்: கோவா போராட்டம் வின்.. 1 கோல் வித்தியாசத்தில் ஜாம்ஷெட்பூர் திரில் வெற்றி!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று (செப்டம்பர் 17) நடைபெற்ற போட்டியில் எஃப்சி கோவா மற்றும் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சித்தனர். அதன்படி ஆட்டத்தின் 45+3 நிமிடத்தில் கோவா அணியின் அர்மாண்டோ கோல் ஒன்றை அடித்தார்.

தமிழகத்தில் நாளை (19.09.24) முக்கிய இடங்களில் மின்தடை… எந்தெந்த ஏரியாக்கள்?? முழு விவரம் இதோ!!

இதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியில் 74வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் நட்சத்திர வீரர் ஜேவியர் சிவேரியோ பேனலிட்டி வாய்ப்பை கோலாக மாற்றினார். இதனை தொடர்ந்து ஆட்டத்தின் 90+3 நிமிடத்தில் அதே அணியின் ஜோர்டன் கோல் அடித்தார். இதன் காரணமாக 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணி திரில் வெற்றி பெற்றது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!