அட, தங்கம் விலை சவரனுக்கு இவ்வளவு கொறஞ்சுருச்சா..? ” முழு விவரம் உள்ளே “..!!
தமிழகத்தில், கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், செப்டம்பர் மாத தொடக்கத்தில் தங்க விலையானது அதிகரித்தது. இதனால், மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இந்நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது குறைந்துள்ளது.
ரயில் சேவையில் சில மாற்றங்கள்..!! பயணிகளுக்கு முன்னறிவிப்பு..!! ரயில்வே துறை தகவல்..!!
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து,1 சவரன் 54,800 ரூபாயாகவும் மற்றும் கிராமுக்கு ரூ.15 குறைந்து, 1 கிராம் 6,850 ரூபாயாகவும் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. அதேபோல், வெள்ளி 1 கிலோ 96,000 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 96 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.
























