தமிழகத்தில் நாளை (19.09.24) முக்கிய இடங்களில் மின்தடை… எந்தெந்த ஏரியாக்கள்?? முழு விவரம் இதோ!!
இன்றைய காலக்கட்டத்தில் மின்சாரமானது அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. எனவே தினந்தோறும் ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் வியாபாரிகளும் மிகவும் அவதிப்படுகின்றனர். இதனால் தமிழக அரசு மக்களுக்கு எந்த ஒரு சிரமமும் ஏற்படுத்த கூடாது என்பதற்காக மின்தடை செய்யப்படும் இடங்களை முன்கூட்டியே அறிவித்து வருகிறது. அதன்படி நாளை (செப்டம்பர் 19) திருச்சி, கரூர் ஆகிய மாவட்டத்தின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
திருச்சி:
தஞ்சை சாலை, மகாலட்சுமி என்ஜிஆர், வடக்கு தாரணநல்லூர், மரியம் செயின்ட், வரகனேரி, மல்லிகைபுரம், எடாஸ்ட், அன்னை என்ஜிஆர் 1-6 கிராஸ், இருதய புரம், வராகனேரி, குலுமி காரஸ்தரை யு பிள்ளையா, அண்ணாமலிபுரம், தென்னூர் ஹை ரோடு, தில்லை என்ஜிஆர், சாஸ்திரி ஆர்டி, அண்ணாமலிங்கர், அண்ணா என்ஜிஆர், மதுரை ஆர்டி, சப் ஜெயில் ஆர்டி, நாடு குஜிலி செயிண்ட், பிக் பிஜர், சந்துக்கடை, டிமண்ட் பஜ்ரிஸ்ட்பால், எஸ்.டி, நெய்கோப்பாய், மகிழம்பாடி, உத்தமனூர், முத்துராஜபுரம், மேல வாளடி, தர்மநாதபுரம், பள்ளபுரம், புதுக்குடி, திருமங்கலம், வேலாவுதபுரம், நெடுஞ்சாலக்குடி, பச்சன்பேட்டை.
கரூர்:
வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுதனூர், குப்புச்சிபாளையம், கோபம்பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம், பாலம்பாள்புரம், ஆலமரத்தெரு, ஐந்து ரோடு, கருப்பாயி கோயில் தெரு, கச்சேறு பிள்ளையார் கோயில் தெரு, மாரியம்மன் கோயில், அனுமந்தராயன் கோயில், புதுத்தெரு, மார்க்கெட், ஒத்தக்கடை, சோமூர், ரெங்கநாதம்பேட்டை, செல்லிபாளையம், நெரூர், திருமக்கூடலூர், புதுப்பாளையம், வேடிச்சிபாளையம், பெரியகாளிபாளையம், சின்னகாளைபாளையம்
பள்ளூர்:
சேந்தமங்கலம், ஆசனெல்லிக்குப்பம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர், கணபதிபுரம் மற்றும் பள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
Standard Stage-ல் இருக்கும் பெட்ரோல் விலை..|| முழு விவரம் உள்ளே ..!!
ஆற்காடு:
உப்புப்பேட்டை, முப்பத்துவெட்டி, லட்சுமிபுரம், தாஜ்புரா, மேலக்குப்பம், தூப்புகானா, தேவி நகர், அம்மா நகர், விசாரம், நந்தியாலம், ரத்தினகிரி, மேலக்குப்பம் மற்றும் ஆற்காடு சுற்றுவட்டாரப் பகுதிகள்.
அத்திப்பட்டு:
அத்திப்பட்டு புதுநகர், அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம், காட்டுப்பள்ளி, சேப்பாக்கம், மவுத்துமேடு, காட்டுப்பள்ளி தொழிற்பேட்டை, கே.ஆர்.பாளையம், தமிழ் குரஞ்சியூர்,
சாந்தவாசல்:
துளுவபுஷ்பகிரி, சாந்தவாசல், கல்வாசல், அதுவம்பாடி, பாளையம், காஸ்தம்பாடி
சாத்துமதுரை:
அடுக்கம்பாறை, துத்திப்பேட்டை, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னபாளையம், சோழவரம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.



























குறியீடு