Standard Stage-ல் இருக்கும் பெட்ரோல் விலை..|| முழு விவரம் உள்ளே ..!!

0
Standard Stage-ல் இருக்கும் பெட்ரோல் விலை..|| முழு விவரம் உள்ளே ..!!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் எரிபொருளின் விலையானது தினசரி மாறிவரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒரே நிலையான விலையில் மக்களிடையே விற்பனையாகி வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை விரிவாக காண்போம்.

TNPSC தேர்வில் முழு மார்க் வேண்டுமா? உங்களுக்கான முக்கியமான கேள்வி பதில் இதோ!

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 காசுகளாக முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனையாகி வருகிறது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 92 ரூபாய் 34 காசுகளாக நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனையாகி வருகிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!