IRDAI ஆணையத்தில் Assistant Manager வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

0

IRDAI ஆணையத்தில் Assistant Manager வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

Insurance Regulatory and Development Authority of India எனப்படும் IRDAI ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Assistant Manager பணிக்கென காலியாக உள்ள 49 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Assistant Manager பணிக்கென காலியாக உள்ள 49 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate / MCA / Law / PG Degree / PG Diploma தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • 21 வயது பூர்த்தியான மற்றும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

BEL நிறுவனத்தில் Project Engineer வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.55,000/- || முழு விவரங்களுடன்!

  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.44,500/- மாத ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் On-line Preliminary Examination, Descriptive Examination மற்றும் Interview மூலம் தெரு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 20.09.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!