RBI வங்கியில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- சம்பளத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்க!

0
RBI வங்கியில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- சம்பளத்தில் வேலை - உடனே விண்ணப்பிக்க!

இந்திய ரிசர்வ் வங்கி ஆனது மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 09.05.2024 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் RBI
பணியின் பெயர் மருத்துவ ஆலோசகர்
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.05.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

RBI காலிப்பணியிடங்கள்:

மருத்துவ ஆலோசகர் எனப்படும் Medical Consultant (MC) பதவிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது.

MC வயது வரம்பு:

விண்ணப்பதாரர் இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தின் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொது மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 2 (இரண்டு) ஆண்டுகள் தகுதி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மருத்துவப் பயிற்சியாளராக ஏதேனும் ஒரு மருத்துவமனை அல்லது கிளினிக்கில் அலோபதி மருத்துவ முறையைப் பயிற்சி செய்திருக்க வேண்டும்.

அடுத்த 2 நாட்கள் வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மைய தகவல்!

Medical Consultant ஊதியம்:

ஒப்பந்த காலத்தில், ஒரு மணி நேரத்திற்கு ₹1000/- ஊதியம் வழங்கப்படும்.

RBI வங்கி தேர்வு செயல் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மே 9 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024

Download Application Form

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!