NSIC நிறுவனத்தில் நேர்காணல் – டிகிரி / டிப்ளமோ முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

0
NSIC நிறுவனத்தில் நேர்காணல் - டிகிரி / டிப்ளமோ முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

NSIC Technical Services Centre நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Graduate Apprentices, Technician Apprentices ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தவறாது நேர்காணலில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் NSIC Technical Services Centre
பணியின் பெயர் Graduate Apprentices, Technician Apprentices
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.04.2024
விண்ணப்பிக்கும் முறை Walk-in Interview

NSIC காலியிடங்கள்:

Graduate Apprentices, Technician Apprentices ஆகிய பணிகளுக்கென பல்வேறு பணியிடங்கள் NSIC Technical Services Centre-ல் காலியாக உள்ளது.

Apprentices கல்வி:

அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் Mechanical, EEE, ECE, CSE, IT, Civil பாடப்பிரிவில் டிகிரி அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Apprentices வயது:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

அடுத்த 2 நாட்கள் வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மைய தகவல்!

Apprentices சம்பளம்:

இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்களுக்கு ரூ.12,000/- முதல் ரூ.15,000/- வரை மாத சம்பளமாக தரப்படும்.

Apprentices தேர்வு செய்யும் விதம்:

Graduate Apprentices, Technician Apprentices பணிக்கு தகுதியான நபர்கள் 17.04.2023 அன்று நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Apprentices விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலின் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification PDF

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!