ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2020 !!!
இந்திய ரிசர்வ் வங்கியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது பட்டதாரிகளுக்காக தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் Bank Medical Consultant பணிகள் காலியாக இருப்பதாகவும், அதற்கு திறமையான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு எங்கள் வலைத்தளம் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.
நிறுவனம் | Rserve Bank |
பணியின் பெயர் | Bank Medical Consultant |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 15.11.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியின் பெயர் :
Bank Medical Consultant பணிகளுக்கு 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
கல்வித்தகுதி :
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க MBBS degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.850/- (1 மணி நேரத்திற்கு) வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
- Shortlisting
- Interview
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள 15.11.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரியில் சாமர்ப்பிக்க வேண்டும்.
RBI Recruitment 2020 notification
Application Form
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்