RBI JE வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள் !!!

0
RBI JE வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள் !!!
RBI JE வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள் !!!

RBI JE வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள் !!!

இந்திய ரிசர்வ் வங்கி ஆனது ஜூனியர் இன்ஜினியர் காலியிடங்களுக்கு ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்க புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டு இருந்தது. அப்பணிகளுக்கு 48 காலியிடங்கள் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

RBI JE வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.
  • சிவில்/எலெட்ரிக்கல் பிரிவில் டிப்ளோமா அல்லது இன்ஜினியர் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் ரூ.21,400/- வரை ஊதியம் பெறுவர்.

TN Job “FB  Group” Join Now

  • விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • SC/ST/PWD/EXS விண்ணப்பதாரிகள் ரூ.50/- மற்றும் OBC/General விண்ணப்பதாரிகள் ரூ.480/- விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும்.
BANK
BANK
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 15.02.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் RBI
பணியின் பெயர் Junior Engineer
பணியிடங்கள் 48
வயது வரம்பு 20-30
கல்வித்தகுதி Diploma/ Engineering 
ஊதியம் Rs.21,400/-
தேர்ந்தெடுக்கும் முறை Online Exam & Interview
விண்ணப்பக் கட்டணம் Rs.50/- & Rs.480/-
கடைசி தேதி 15.02.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

Download Detailed Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!