RBI JE வேலைவாய்ப்பு 2021 – 48 காலிப்பணியிடங்கள்

0
RBI JE வேலைவாய்ப்பு 2021
RBI JE வேலைவாய்ப்பு 2021
RBI JE வேலைவாய்ப்பு 2021 – 48 காலிப்பணியிடங்கள்

இந்திய ரிசர்வ் வங்கி ஆனது 48 ஜூனியர் இன்ஜினியர் காலியிடங்களுக்கு ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்க புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் மூலம் 02.02.2021 முதல் 15.02.2021 வரை விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் RBI
பணியின் பெயர் Junior Engineer
பணியிடங்கள் 48
கடைசி தேதி 15.02.2021
RBI JE காலிப்பணியிடங்கள்:

நாடு முழுவதும் இந்திய ரிசர்வ் வங்கியின் மூலம் 48 ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்கள் நிரப்ப பட உள்ளன.

Sr. No Recruitment Zone Reservation EXS PwD
SC ST OBC EWS GEN Total EXS I EXS II A B C D
Junior Engineer (Civil)
1 East 0 1 1 0 3 5 0 0 0 0 0 0
2 West 0 2(1) 3 1 4 10 0 1 0 0 1 0
3 North 0 0 2 0 3 5 0 0 0 0 0 0
4 South 0 0 1 0 2 3 0 0 0 0 0 0
5. Central 0 0 0 0 1 1 0 0 0 0 0 0
Junior Engineer (Electrical)
1 East 1 0 2 0 4 7 0 0 0 0 0 0
2 West 2 1(1) 2 1 4 10 0 1 0 0 1 0
3 North 1 0 1 0 3 5 0 0 0 0 0 0
4 South 0 0 1 0 1 2 0 0 0 0 0 0
5 Central 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
RBI வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.

Sr. No Category Relaxation in Age
(i) Scheduled Caste / Scheduled Tribe (SC / ST) By 5 years, i.e. up to 35 years
(ii) Other Backward Classes (OBC) By 3 years, i.e. up to 33 years
(iii) Persons with Disabilities (PWD) By 10 years (GEN/EWS), 13 years (OBC) & 15 years (SC/ST)
(iv) Ex-Servicemen To the extent of service rendered by them in Armed Forces plus an additional period of 3 years subject to maximum of 50 years.
(v) Widows/divorced women/ women judicially separated who are not re-married By 10 years
JE கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 65% மதிப்பெண்களுடன் சிவில்/எலெட்ரிக்கல் பிரிவில் டிப்ளோமா அல்லது இன்ஜினியர் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

ரிசர்வ் வங்கி மாத ஊதியம்:

ஜூனியர் இன்ஜினியர் ( சிவில்/எலெட்ரிக்கல்) – ரூ. 21,400/-

JE தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

RBI விண்ணப்ப கட்டணம்:
  • SC/ST/PWD/EXS – ரூ.50/-
  • OBC/General – ரூ.480/-
RBI Junior Engineer விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் 02.02.2021 முதல் 15.02.2021 வரை மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும், வேறு எந்த முறையும் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Short Notification 2021 Pdf

Download Detailed Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!