ரூ.17,270/- ஊதியத்தில் Reserve Bank of India-வில் வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0

ரூ.17,270/- ஊதியத்தில் Reserve Bank of India-வில் வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

Reserve Bank of India ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Driver பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 10 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Reserve Bank of India வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Driver பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது.

மத்திய அரசில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு எழுத தேவை இல்லை || உடனே விண்ணப்பியுங்கள்!

  • அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 10 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28 வயது பூர்த்தியானவர்களாகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.17,270/-மாத ஊதியம் வழங்கப்படும்.

Follow our Instagram for more Latest Updates

  • தகுதியான விண்ணப்பதாரர்கள் Online Examination மற்றும் Skill / Driving Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 13.07.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Downnload Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!