சென்னை துறைமுகத்தில் ரூ.3,20,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு இல்லை || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

0

சென்னை துறைமுகத்தில் ரூ.3,20,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு இல்லை || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

சென்னை துறைமுக அறக்கட்டளை ஆனது Managing Director பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை அதன் அதிகாரபூர்வ தளத்தில் சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,80,000/- முதல் ரூ.3,20,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Managing Director பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

ரூ.17,270/- ஊதியத்தில் Reserve Bank of India-வில் வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

  • Group ‘A’ Officer ஆக பணிபுரிந்த முன் அனுபவம் கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.1,80,000/- முதல் ரூ.3,20,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

  • விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 03.07.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!