Reserve Bank of India-வில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – சம்பளம்: ரூ.17,270/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
Reserve Bank of India-வில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை - சம்பளம்: ரூ.17,270/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
Reserve Bank of India-வில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை - சம்பளம்: ரூ.17,270/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
Reserve Bank of India-வில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – சம்பளம்: ரூ.17,270/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Driver பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Reserve Bank of India ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 10 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.17,270/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Reserve Bank of India
பணியின் பெயர் Driver
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.07.2023
விண்ணப்பிக்கும் முறை Online
RBI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Driver பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Driver கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 10 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

RBI வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 28 என்றும் அதிகபட்ச வயதானது 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ICFRE இந்திய வன துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Driver ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.17,270/- மாத ஊதியம் வழங்கப்படும்.

RBI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் Online Examination மற்றும் Skill / Driving Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 13.07.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!