ஹோம் லோன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. குறையபோகும் ரெபோ ரேட்.. ரிசர்வ் வங்கி எடுக்கப்போகும் அதிரடி முடிவு..

0
???? ???? ????????????????? ???? ??????.. ??????????? ???? ????.. ??????? ????? ?????????????? ?????? ??????..
ஹோம் லோன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. குறையபோகும் ரெபோ ரேட்.. ரிசர்வ் வங்கி எடுக்கப்போகும் அதிரடி முடிவு..

ஹோம் லோன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. குறையபோகும் ரெபோ ரேட்.. ரிசர்வ் வங்கி எடுக்கப்போகும் அதிரடி முடிவு..

 

கட்டுமானத்தில் உள்ள அல்லது தயாரான நிலையில் இருக்கும் வீடுகளை வாங்க ஹோம் லோன் பயன்படுகிறது. இந்நிலையில் வங்கி கடன் வாங்கியவர்களுக்கு 2025-ஆம் ஆண்டு  பிப்ரவரி மாதத்தில் சற்று விடுதலை  கிடைக்கும் வகையில் ரெப்போ வட்டி விகிதம் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், இதனால்  வங்கிகள் வழங்கும் வட்டி விகிதம் குறையும்.

“வரும் சட்டமன்ற தேர்தலின் போது DMK Files 3 வெளியிடப்படும்”.!! அண்ணாமலையின் பேச்சால் பரபரப்பு..!!

அதாவது 2025-ஆம் ஆண்டில் பிப்ரவரி, ஏப்ரல், ஜூன், ஆகஸ்ட், அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சுமார் 6 “நிதி கொள்கை கூட்டங்கள்” நடக்க இருக்கும் நிலையில் ஒவ்வொரு முறைக்கும் 25 அடிப்படை புள்ளிகள் வீதம் மொத்தமாக “100 புள்ளிகள் ரெப்போ ரேட் “விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த 100 அடிப்படை புள்ளி ரெப்போ ரேட் குறைந்தால் வீட்டு கடனின் இஎம்ஐ வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. தற்போது முன்னணி வங்கிகள் வீட்டுக் கடனுக்கு 9.25 சதவீதம் வரை வட்டி வசூலிக்கின்றன. அதாவது ஒருவர் 20 ஆண்டுக்கு ரூ.50 லட்சம் கடன் வாங்கி இருக்கிறார் என்று வைத்துக் கொண்டால், அதற்கு மாதம் 45,793 ரூபாய் இஎம்ஐ செலுத்துவார். இந்நிலையில் வட்டி விகிதம் 1 சதவீதம் குறைந்தால் இஎம்ஐ தொகை ரூ.42,603 ஆகக் குறையகூடும். இதனால் மாதம் ரூ.3190 வரை வீட்டுக் கடன் வாங்கியவர்கள் சேமிக்கலாம்.

 

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!