மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – டிகிரி தேர்ச்சி போதும் || உடனே விரையுங்கள்!

0
?????? ?????????? ?????????? ????????????? ????? ???????????? 2024 - ?????? ???????? ?????? || ???? ???????????!
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 - டிகிரி தேர்ச்சி போதும் || உடனே விரையுங்கள்!

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – டிகிரி தேர்ச்சி போதும் || உடனே விரையுங்கள்!

சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Counsellor பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Counsellor பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate / PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் Junior Research Fellow வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தின் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.12.2024ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!