IPL 2025: மும்பை அணியில் ரோஹித் நீடிப்பாரா?? ரவிச்சந்திரன் அஸ்வின் ஓபன் டாக்!!

0
IPL 2025: மும்பை அணியில் ரோஹித் நீடிப்பாரா?? ரவிச்சந்திரன் அஸ்வின் ஓபன் டாக்!!

இந்திய அணியில் ஹிட்மேன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் தான் கேப்டன் ரோஹித் சர்மா. இவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு விளையாட உள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன. இந்த நிலையில் ரோஹித் சர்மா குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதில், இந்தியாவின் கேப்டனாக இருக்கும் ரோஹித் பலமுறை மும்பை அணியை தலைமை தாங்கியுள்ளார். அவருக்கு பணம் பெரிதல்ல. அத்துடன், மும்பை அணிக்காக சாதாரண வீரராக விளையாடினாலே போதும், அதுவே சூப்பராக இருக்கும் என கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.

லட்டுக்கு ஆதார் வாங்கணுமா..? இது என்னடா புதுசா இருக்கு..

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!