தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டித்தீர்க்க போகும் மழை – வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

0
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டித்தீர்க்க போகும் மழை – வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

தமிழகத்தில் மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

மழை:

தமிழகத்தில் கடந்த வாரத்தில் மோக்கா புயல் காரணமாக பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து பெய்த கனமழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காலநிலை நிலவியது. இந்த மோக்கா புயல் வங்காளதேசம் – மியான்மர் இடையே கரையை கடந்தது.

UPI சேவைகளை அறிமுகம் செய்துள்ள Zomato நிறுவனம் – அறிவிப்பு வெளியீடு!

தற்போது மேற்கு திசை மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அதாவது தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நெல்லை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி, தென்காசி, ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!