UPI சேவைகளை அறிமுகம் செய்துள்ள Zomato நிறுவனம் – அறிவிப்பு வெளியீடு!

0
UPI சேவைகளை அறிமுகம் செய்துள்ள Zomato நிறுவனம் - அறிவிப்பு வெளியீடு!
UPI சேவைகளை அறிமுகம் செய்துள்ள Zomato நிறுவனம் - அறிவிப்பு வெளியீடு!
UPI சேவைகளை அறிமுகம் செய்துள்ள Zomato நிறுவனம் – அறிவிப்பு வெளியீடு!

பயனர்களின் வசதிக்காக Zomato நிறுவனம் தற்போது UPI சேவைகளை அறிமுகம் செய்திருக்கிறது. இது குறித்தான முழு அறிவிப்புகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Zomato நிறுவனம்:

இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு UPI சேவைகளை வழங்கும் முதல் ஆன்லைன் உணவு மற்றும் மளிகை விநியோக நிறுவனமாக Zomato நிறுவனம் தற்போது மாறியுள்ளது. அதாவது, பயனர்கள் Google Pay, Paytm மற்றும் PhonePe போன்ற UPI சேவை மூலமாகவே நேரடியாகப் பணத்தைப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், Zomato நிறுவனம் ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து சேவையை வழங்கியுள்ளதாகவும், பயனர்கள் மற்றும் பியர்-டு-பியர் பேமெண்ட்கள் இரண்டையும் செய்ய அனுமதிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Google நிறுவன ஊழியர்களுக்கு ஷாக் அப்டேட்.. மீண்டும் பணிநீக்கமா? முழு விவரம் இதோ!

Zomato நிறுவனம் தனது பேமெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை கடந்த ஆகஸ்ட் 2021 ஆம் ஆண்டில் உருவாக்கம் செய்தது. இதன் பின்னர், ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் நிறுவனம் தனது சொந்த UPI சலுகையில் வேலை செய்யத் தொடங்கியுள்ளது. மேலும், Zomato மற்றும் Flipkart ஆகிய இரண்டு நிறுவனங்களும் தங்களின் சொந்த UPI சலுகைகளை பயன்படுத்துகின்றனர். மேலும், இ-வாலட்கள், பேமெண்ட் கேட்வே சேவைகள் மற்றும் பிற டிஜிட்டல் பேமெண்ட் சேவைகளை இயக்கவும், டிஜிட்டல் பேமெண்ட் சேவைகளை பயனர்களுக்கு வழங்கவும் உபயோகமாக இருக்கிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!