Google நிறுவன ஊழியர்களுக்கு ஷாக் அப்டேட்.. மீண்டும் பணிநீக்கமா? முழு விவரம் இதோ!

0

உலகளவில் முன்னணி நிறுவனமான கூகுள் யூடியூப்பின் பல்வேறு சேவைகளை ஆதரிக்கும் ஒப்பந்த பணியாளர்களை பணிநீக்கம் செய்து வருவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கூகுள் பணிநீக்கம்

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட பன்னாட்டு நிறுவனம் கூகுள். இந்நிறுவனம், யூடியூப்பின் பல்வேறு சேவைகளை ஆதரிக்கும் ஒப்பந்த பணியாளர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தொழிலாளர்கள் முதன்மையாக யூடியூப் டிவிக்கான ஆதரவை வழங்குகிறார்கள் மற்றும் யூடியூப்பின் சமூக ஊடக கணக்குகள் தொடர்பான பணிகளைக் கையாளுகிறார்கள்.

JIPMER ஆணையத்தில் ரூ.45,000/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!

இதற்கு முன்னதாக காக்னிசன்ட் தொழிலாளர்களுக்கு இந்த அறிவிப்பு வெளியாகி பணிநீக்கம் செய்யப்பட்டது. சுமார் 120 முதல் 150 பணியாளர்கள் இதனால் வேலை இழந்தனர். அதனை தொடர்ந்து தற்போது கூகுள் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கூகுள் நிறுவனம் ஜனவரி மாதத்தில் சுமார் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!