பழைய ஓய்வூதிய திட்டத்தை மறுசீரமைக் கோரி போராட்டம் – முதல்வருக்கு எதிராக கருப்பு கொடி!

0
பழைய ஓய்வூதிய திட்டத்தை மறுசீரமைக் கோரி போராட்டம் - முதல்வருக்கு எதிராக கருப்பு கொடி!
பழைய ஓய்வூதிய திட்டத்தை மறுசீரமைக் கோரி போராட்டம் - முதல்வருக்கு எதிராக கருப்பு கொடி!
பழைய ஓய்வூதிய திட்டத்தை மறுசீரமைக் கோரி போராட்டம் – முதல்வருக்கு எதிராக கருப்பு கொடி!

பஞ்சாப் மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மறுசீரமைக் கோரி ஊழியர்கள் இன்று (டிச. 7) கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்த இருக்கின்றனர்.

போராட்டம் அறிவிப்பு

பஞ்சாப் மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மறுசீரமைக்கக் கோரி பூரணி பென்ஷன் பஹாலி சங்கர்ஷ் கமிட்டி தலைவர்கள், கூட்டம் நடத்த திட்டமிட்டனர். ஆனால் அமைச்சரவை துணைக் குழு கூட்டத்தை ரத்து செய்தனர். அதன் காரணமாக இன்று (டிச. 7) முதல்வர் பகவந்த் மானுக்கு எதிராக மாநிலம் முழுவதும் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

இது குறித்து கமிட்டி தலைவர் ஜதின் சர்மா கூறுகையில், ”பழைய ஓய்வூதிய திட்டத்தை புத்துயிர் அளிப்பது தொடர்பாக, கடந்த ஆண்டு நவம்பர் 18ம் தேதி அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் ஓராண்டு கடந்தும், அதே உத்தரவு அமல்படுத்தப்படவில்லை என தெரிவித்தார்.

மூத்த குடிமக்களுக்கான அருமையான சேமிப்பு திட்டம் – 5 ஆண்டுகளில் இரட்டிப்பு லாபம்!!

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் எனவும் மாநிலத்தில் எங்கு சென்றாலும் முதல்வரை எதிர்த்து கருப்புக் கொடி ஏற்றி வரவேற்பு அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!