இந்தியாவில் அறிமுகமாகும் RAPIDO டாக்ஸி சேவை – புதிய அணுகுமுறை திட்டம்!

0
இந்தியாவில் அறிமுகமாகும் RAPIDO டாக்ஸி சேவை - புதிய அணுகுமுறை திட்டம்!
இந்தியாவில் அறிமுகமாகும் RAPIDO டாக்ஸி சேவை - புதிய அணுகுமுறை திட்டம்!
இந்தியாவில் அறிமுகமாகும் RAPIDO டாக்ஸி சேவை – புதிய அணுகுமுறை திட்டம்!

இந்திய வாகனங்களுக்கான வணிக சந்தையில் ராபிடோ நிறுவனம் புதிய அணுகுமுறையுடன் செயல்பட திட்டமிட்டு களமிறங்க உள்ளது

ராபிடோவின் திட்டம்:

இந்தியாவில் ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் வாடகை ஆட்டோ, டாக்ஸி களுக்கான சேவைகளை வழங்கி வருகிறது. இவற்றில் ராபிடோ நிறுவனம் பைக் டாக்ஸி வகைகளை மட்டுமே செயல்படுத்தி வரும் நிலையில் தற்போது கார் டாக்ஸிகளை செயல்படுத்த புதிய திட்டம் ஒன்றை தொடங்க உள்ளது. இதன் மூலம் கேப்டன்களுக்கு அதிக பயனளிக்கும் நிலையில். பயணிகளுக்கும் மலிவு விலையில் பயணிக்க முடியும். ராபிடோ நிறுவனம் ஒரு லட்சம் வாகனங்கள் கொண்ட பைக் டாக்ஸி சேவைகளை நாடு முழுவதும் வழங்கி வருகிறது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மறுசீரமைக் கோரி போராட்டம் – முதல்வருக்கு எதிராக கருப்பு கொடி!

தற்போது ராபிடோ கேப்ஸ் சேவைகளை அறிமுகப்படுத்துவதன் மூலமாக தனது தடத்தை மேலும் விரிவு படுத்துகிறது. இதன் மூலம் ஓட்டுநர்கள் குறைந்தபட்ச மென்பொருள் பயன்பாட்டு கட்டணத்தை மட்டுமே பெற முடியும். மேலும் கேப் கேப்டன்களுக்கான ஜீரோ கமிஷன் மாடலை கொண்டு செயல்பட உள்ளது. இதனால் குறைந்த விலை உத்தரவாதத்தை உறுதி செய்ய முடியும் என்று ராபிடோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ராபிடோ செயலி மூலம் ₹ 10,000 வருவாய் அடைந்தவுடன் ஓட்டுநர்கள் ரூபாய் 500 சந்தா கட்டணத்தை செலுத்த வேண்டும்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!