ரேஷன் கார்டை அப்டேட் பண்ணனுமா? அப்போ இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

0
ரேஷன் கார்டை அப்டேட் பண்ணனுமா? அப்போ இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!
ரேஷன் கார்டை அப்டேட் பண்ணனுமா? அப்போ இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!
ரேஷன் கார்டை அப்டேட் பண்ணனுமா? அப்போ இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

தமிழகத்தில் டிசம்பர் 9 ஆம் தேதி ரேஷன் அட்டைத்தாரர்களுக்கான குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. குடும்ப அட்டையில் பெயர் நீக்குதல், பெயர் சேர்த்தல் போன்ற பணிகளை முகாமில் மேற்கொள்ளலாம்.

குறைதீர் முகாம்:

தமிழகத்தில் ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாக விளங்கி வருகிறது. தற்போது அரசின் அனைத்து நல திட்டங்களும் ரேஷன் கடைகள் வாயிலாகவே மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு மாதத்திற்கான குறைதீர்ப்பு முகாம் டிச.9ம் தேதி அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி கைபேசி, எண் உள்ளிட்டவைகளை மாற்றுதல் போன்ற அனைத்து பணிகளையும் மேற்கொள்ளலாம்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மறுசீரமைக் கோரி போராட்டம் – முதல்வருக்கு எதிராக கருப்பு கொடி!

அத்துடன் மாதந்தோறும் கடைக்கு வந்து பொருட்களை பெற இயலாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகார சான்றிதழும் வழங்கப்படும். ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவது குறித்து ஏதேனும் புகார்கள் இருந்தால் இது குறித்து மனு அளிக்கலாம். மனுவை ஆராய்ந்து அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுப்பர்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!