ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் General Manager வேலைவாய்ப்பு – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

0
ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் General Manager வேலைவாய்ப்பு - கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!
ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் General Manager வேலைவாய்ப்பு - கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!
ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் General Manager வேலைவாய்ப்பு – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள General Manager பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் RVNL
பணியின் பெயர் General Manager
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 30 Days
விண்ணப்பிக்கும் முறை Email
RVNL காலிப்பணியிடங்கள்:

General Manager பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.

General Manager கல்வி தகுதி:

Electrical Engineering Department- ல் அதிகாரியாக Level-14 (CDA)/IDA E-8 (Rs.120000-280000/-) அளவிலான ஊதியம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

RVNL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 57 (FOR ABSORPTION), 58 (FOR DEPUTATION) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

General Manager ஊதிய விவரம்:

தேர்வாகவும் தகுதியானவர்களுக்கு Parent Pay உடன் Deputation Allowance மாத ஊதியம் வழங்கப்படும்.

Railtel கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

RVNL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிப்பு வெளியான 30 நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!