தேசிய திட்ட கட்டுமானக் கழகத்தில் ரூ.2,90,000/- ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

0
தேசிய திட்ட கட்டுமானக் கழகத்தில் ரூ.2,90,000 ஊதியத்தில் வேலை 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள்!!
தேசிய திட்ட கட்டுமானக் கழகத்தில் ரூ.2,90,000 ஊதியத்தில் வேலை 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள்!!

தேசிய திட்ட கட்டுமானக் கழகத்தில் ரூ.2,90,000/- ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

பொது நிறுவனங்கள் தேர்வு வாரியம் ஆனது தேசிய திட்ட கட்டுமானக் கழகம் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை கடந்த மார்ச் மாதத்தில் வெளியிட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் Director பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிட்டப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NPCC வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 40 முதல் அதிகபட்சம் 60 வயதிற்கு மிகாதவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் MBA or Post Graduate Diploma in Management தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
  • குறைந்தபட்சம் ரூ.1,23,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,90,000/- வரை ஊதியம் பெறுவர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 07.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய அவகாசம் இறுதி கட்டத்தினை எட்டி விட்டதனால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Notice

Official website

Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!