E-Aadhaar ஆன்லைனில் பத்தே நிமிடத்தில் டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
E-Aadhaar ஆன்லைனில் பத்தே நிமிடத்தில் டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
E-Aadhaar ஆன்லைனில் பத்தே நிமிடத்தில் டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
E-Aadhaar ஆன்லைனில் பத்தே நிமிடத்தில் டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் முக்கிய ஆவணங்களில் ஒன்றான ஆதார் அட்டையில் ஒன்றான இ-ஆதார் அட்டையை ஆன்லைன் மூலம் எளிதாக 10 நிமிடங்களில் டவுன்லோட் செய்யும் வழிமுறைகள் பற்றி இப்பதிவில் காண்போம்.

இ-ஆதார்:

இந்தியாவில் தனி நபரின் அடையாளமாக விளங்கும் ஆதார் அட்டை முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ளது வங்கி கணக்கு தொடங்க கேஸ் இணைப்பு பெற பான் கார்டு பெறுவதற்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, வேலைவாய்ப்பு பெறுவதற்கு போன்ற அனைத்து வேலைகளுக்கும் தற்போது ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது ஆதார் கார்டில் புகைப்படம் மாற்றுதல், முகவரி மாற்றுதல், தொலைபேசி எண் மாற்றுதல் போன்ற சிறப்பு அம்சங்கள் உள்ளது.

TNPSC குரூப் 2, குரூப் 4 தேர்வு அறிவிப்பு & குரூப் 1 தேர்வு முடிவுகள் எப்போது? அரசுக்கு கேள்வி!

நமது அனைத்து வேலைகளுக்கும் உதவும் ஆதார் கார்டை எல்லா நேரங்களிலும் நம் கைவசம் வைத்திருப்பது அவசியமாகும். ஆனால் சில நேரங்களில் நாம் மறந்து வைத்து விடுவதற்கு வாய்ப்புள்ளது. அந்த நேரங்களில் நாம் ஆன்லைன் மூலம் 10 நிமிடத்தில் இ-ஆதாரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் கட்டாயமாகும். அந்த மொபைல் எண் இல்லையென்றால் அதிகாரபூர்வ இணையதளம் மூலம் ஆதாரை டவுன்லோட் செய்யலாம்.

இ-ஆதார் கார்டை டவுன்லோட் செய்யும் முறைகள்:
  • முதலில் uidai.gov.in  என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் My Aadhaar section என்பதில் ‘Download Aadhaar’ என்பதை கிளிக் செய்யவும்.
  • அடுத்து உருவாகும் பக்கத்தில் Aadhaar Number, Enrolment ID அல்லது Virtual இதில் ஏதேனும் ஒரு ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

தமிழகத்தில் நாளை (டிச.4) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

  • அதன் பிறகு கேப்சா குறியீட்டை பதிவிட்டு OTP கொடுக்க வேண்டும்.
  • இறுதியாக ஒடிபி எண்னை பதிவிட்டு உங்கள் இ – ஆதாரை தயார் செய்து பதிவிறக்கம் செய்யலாம்.
  • மேலும் மொபைலில் Aadhaar செயலி இன்ஸ்டால் செய்து அதன் மூலமாகவும் உடனடியாக இ-ஆதார் பதிவிறக்கம் செய்யலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!