கல்வி கட்டணம் வசூலிப்பதில் தனியார் பள்ளிகள் முக்கிய முடிவு – புதிய அறிவிப்பு வெளியீடு!!

0
கல்வி கட்டணம் வசூலிப்பதில் தனியார் பள்ளிகள் முக்கிய முடிவு - புதிய அறிவிப்பு வெளியீடு!!
கல்வி கட்டணம் வசூலிப்பதில் தனியார் பள்ளிகள் முக்கிய முடிவு - புதிய அறிவிப்பு வெளியீடு!!
கல்வி கட்டணம் வசூலிப்பதில் தனியார் பள்ளிகள் முக்கிய முடிவு – புதிய அறிவிப்பு வெளியீடு!!

தனியார் பள்ளியில் மாணவர்களின் கல்வி கட்டணம் மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், பிற கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்படவில்லை என கட்டண நிர்ணய குழு அறிவித்துள்ளது.

தனியார் பள்ளிகள்:

தமிழகத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்வதால் நடுத்தர வசதி கொண்ட மாணவர்களின் பெற்றோர்கள் திணறி கொண்டிருக்கின்றனர். இதற்கு தீர்வாக தனியார் பள்ளிகள் அடுத்த மூன்றாண்டு வசூல் செய்ய வேண்டிய புதிய கட்டண விகிதங்களை தமிழக அரசு வெளியிட்டது.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை எதிர்த்து மனு தாக்கல் – உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

இந்நிலையில், தனியார் பள்ளியில் மாணவர்களின் கல்வி கட்டணம் மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தனியார் பள்ளி கட்டண நிர்ணய குழு அறிவித்துள்ளது. மேலும், மாணவர்களுக்கான நோட்டுப்புத்தகம், சீருடை மற்றும் வேன் கட்டணம் நிர்ணயம் செய்யப்படவில்லை எனவும், இந்த கட்டணம் அனைத்தும் தனியாக வசூல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!