பிரசார் பாரதி நிறுவனத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
பிரசார் பாரதி நிறுவனத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

பிரசார் பாரதி நிறுவனம் (Prasar Bharati) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை 18.05.2023 அன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Marketing Executive பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் 02 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பிரசார் பாரதி (Prasar Bharati)
பணியின் பெயர் Marketing Executive
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி With in 15 Days
விண்ணப்பிக்கும் முறை Online
பிரசார் பாரதி காலிப்பணியிடங்கள்:

பிரசார் பாரதி நிறுவனத்தில் காலியாக உள்ள Marketing Executive பணிக்கு என 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Marketing Executive கல்வி தகுதி:

Marketing Executive பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் Marketing பாடப்பிரிவில் MBA, PG Diploma பட்டம் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

டிகிரி முடித்தவரா? HDFC LIFE நிறுவனத்தில் உங்களுக்கான சூப்பர் வேலை || உடனே விண்ணப்பியுங்கள்!

Marketing Executive அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் Sales துறையில் குறைந்தது 01 வருடம் அனுபவம் உள்ளவராக இருப்பின் முன்னுரிமை வழங்கப்படும்.

Marketing Executive வயது வரம்பு:

இந்த பிரசார் பாரதி நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 35 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

Prasar Bharati ஊதியம்:

Marketing Executive பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.35,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

Prasar Bharati தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் Test / Interview வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

Prasar Bharati விண்ணப்பிக்கும் முறை:

இந்த பிரசார் பாரதி நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் https://applications.prasarbharati.org/ என்ற இணையதள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து Online-ல் சமர்ப்பிப்பதன் மூலம் எளிமையாக தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். அறிவிப்பு வெளியான நாள் முதல் அதற்கு அடுத்து வரும் 15 நாட்களுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification Link 1

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!