11 ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பா..!
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் பல இடங்களில் பார்க்க முடிகிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கொரோனாவுக்கான மருந்து அறிவிக்கப்பட்டது !!
மேலும் தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் 11 ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக என தமிழக கல்வி துறை கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா: எந்தெந்த இடங்கள் பாதிப்பு?
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்