தமிழ்நாட்டில் கொரோனா: எந்தெந்த இடங்கள் பாதிப்பு?

0
தமிழ்நாட்டில் கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா

தமிழ்நாட்டில் கொரோனா: எந்தெந்த இடங்கள் பாதிப்பு ?

உலகம் முமுவதும் 2 லட்சத்து 45 ஆயிரத்து 730 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 10 ஆயிரத்து 46 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 195 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மூவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 *Read More Latest Government Job 2020*

தமிழ்நாடு
  • மலேசியா விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் 55 தமிழர்களை உடனடியாக மீட்டு தாயகம் அழைத்து வரவேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
  • வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த இரண்டு லட்சம் பேரை சோதனையிட்டதில் 2984 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது

*Read More Railway Government Job 2020*

சென்னை

  • சென்னை பூந்தமல்லியில் இரண்டு பெண்களுக்கு கொரோனா அறிகுறி இருந்த நிலையில் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர்.

கும்பகோணம் :

  • கும்பகோணத்தில் இருவர் கொரோனா அறிகுறியால் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சியில் மேலும் 26 பேர் கொரோனா அறிகுறிகளுடன் கள்ளிக்குடியில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • இதனால் அங்கு கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது.
தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

திண்டுக்கல்

  • திண்டுக்கல்லில் இருவர் கொரோனா அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கன்னியாகுமரி

  • கேரளாவிலிருந்து தமிழ்நாடு வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே தமிழ்நாட்டு எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
  • இந்நிலையில் கேரள எல்லையான கன்னியாகுமரியில் 30 படுக்கைகளுடன் கொரோனா தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

*Read More Bank Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!