பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – சம்பளம்: ரூ.31,000/- || நேர்காணல் மட்டுமே!

0
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை - சம்பளம்: ரூ.31,000/- || நேர்காணல் மட்டுமே!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை - சம்பளம்: ரூ.31,000/- || நேர்காணல் மட்டுமே!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – சம்பளம்: ரூ.31,000/- || நேர்காணல் மட்டுமே!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது Junior Research Fellow/ Project Associate பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் மட்டுமே நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc டிகிரி தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Pondicherry University
பணியின் பெயர் Junior Research Fellow/ Project Associate
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.03.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Pondicherry University காலிப்பணியிடங்கள்:

Junior Research Fellow/ Project Associate பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Associate கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் GATE அல்லது NET தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Pondicherry University வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Project Associate ஊதிய விவரம்:
  • JRF – ரூ.31,000/-
  • PA – ரூ.25,000/-
Pondicherry University தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

UPSC EPFO வேலைவாய்ப்பு 2023 – கமிஷன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 28.03.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!