புதுவைப் பல்கலைக்கழகத்தில் நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு – முழு விவரங்கள் இதோ!

0
புதுவைப் பல்கலைக்கழகத்தில் நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு - முழு விவரங்கள் இதோ!
புதுவைப் பல்கலைக்கழகத்தில் நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு - முழு விவரங்கள் இதோ!
புதுவைப் பல்கலைக்கழகத்தில் நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு – முழு விவரங்கள் இதோ!

Guest Faculty பணிக்கு என புதுவைப் பல்கலைக்கழகத்தில் (Pondicherry University) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது 30.11.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் புதுவைப் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Guest Faculty
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.12.2023
விண்ணப்பிக்கும் முறை Email Id
Guest Faculty காலியிடங்கள்:

புதுவைப் பல்கலைக்கழகத்தில் Guest Faculty பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Guest Faculty கல்வி:

Guest Faculty பணிக்கு UGC விதிமுறைக்குட்பட்ட கல்வித் தகுதியை அதாவது பணி சார்ந்த பாடப்பிரிவில் Post Graduate பட்டம் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Guest Faculty வயது:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

Pondicherry University சம்பளம்:

இந்த புதுவைப் பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ஒரு வகுப்புக்கு ரூ.1000/- வீதம் ஒரு மாதத்திற்கு ரூ.25,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

Pondicherry University தேர்வு செய்யும் விதம்:

Guest Faculty பணிக்கு தகுதியான நபர்கள் 11.12.2023 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ள Online Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

ஒரு நாளைக்கு ரூ.300/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

Pondicherry University விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் (CV) தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கடைசி நாளுக்குள் (10.12.2023) அனுப்ப வேண்டும்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!