TNPSC Assistant Director இறுதி விடைக்குறிப்பு 2023 – வெளியீடு!

0
TNPSC Assistant Director இறுதி விடைக்குறிப்பு 2023 - வெளியீடு!
TNPSC Assistant Director இறுதி விடைக்குறிப்பு 2023 - வெளியீடு!
TNPSC Assistant Director இறுதி விடைக்குறிப்பு 2023 – வெளியீடு!

தமிழ்நாடு பொதுச் சேவையில் சேர்க்கப்பட்டுள்ள நகர் மற்றும் ஊரமைப்பு உதவி இயக்குநர் பதவிக்கான இறுதி விடைக்குறிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Assistant Director தேர்வு தேதி:

Assistant Director of Town and Country Planning பணியிடங்களுக்கான தேர்வானது 28/05/2022 அன்று காலை 09.30 முதல் 12.30 வரையும், மாலை 02.30 முதல் 05.30 வரையும் நடைபெற்றது. இந்த தேர்வு செயல் முறையின் மூலம் 29 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ஒரு நாளைக்கு ரூ.300/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

TNPSC Assistant Director இறுதி விடைக்குறிப்பு:

பல்வேறு அரசு கல்வி நிறுவனங்களில் இருந்து நியமிக்கப்பட்ட பாட நிபுணர்களால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பெறப்பட்ட அனைத்து பிரதிநிதித்துவங்களும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் இறுதி தேர்வு விடைக்குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது. அதற்கான நேரடி இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது. அதை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து தங்களின் விடைகளை சரிபார்த்து கொள்ளலாம்.

Download TNPSC Final Answer Key 2023

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!