2024 ம் ஆண்டிற்கான இயற்பியல் நோபல் பரிசு அறிவிப்பு..!! யார் யாருக்கு தெரியுமா.??
நோபல் பரிசு என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்கள், பயனளிக்கும் தொழில்நுட்ப கருவிகளை கண்டுபிடித்தவர்கள், மற்றும் சமூகத்திற்கு அறிய தொண்டாற்றியவர்களுக்கு என்று உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இத்தகைய நோபல் பரிசு 1895 ம் ஆண்டில் வேதியியலாளரான ” ஆல்ஃபிரட் நோபெல் ” என்பவரால் தொடங்கப்பட்டது.
2024 ஆண்டுக்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு..!! ” “யாருக்கு-னு தெரியுமா”..??
மேலும், இது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும். அந்த வகையில், தற்போது 2024ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் ஜான் ஜே ஹாப் ஃபீல்ட் மற்றும் கனடாவின் ஜெஃப்ரி இ, ஹிண்டன் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட உள்ளதாக நோபல் assembly தெரிவித்துள்ளது.


























