உங்கள் இன்சூரன்ஸ் காப்பீடு ரிஜெக்ட் ஆகிருச்சா..? அதற்கு காரணம் என்னானு தெரியுமா.!!அப்போ தெரிஞ்சுக்கோங்க..!!

0
உங்கள் இன்சூரன்ஸ் காப்பீடு ரிஜெக்ட் ஆகிருச்சா..? அதற்கு காரணம் என்னானு தெரியுமா.!! அப்போ தெரிஞ்சுக்கோங்க..!!

ஒரு மனிதனின் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக ஏற்படும், மருத்துவ செலவுகளின் நிதிச்சுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஒரு பாதுகாப்பு வளையமாக ” ஹெல்த் இன்சூரன்ஸ் ” செயல்படுகிறது. அத்தகைய HEALTH INSURANCE-ஐ CLAIM செய்யும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்றும், மேலும், இந்த 5 காரணங்களால் உங்க இன்சூரன்ஸ் பெரும்பாலும் நிராகரிக்கப்படுவதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர் . மேலும், அதை பற்றி கீழே விரிவாக பார்ப்போம்.

நிராகரிக்கப்படுவதற்கான 5 காரணங்கள்:

1. இன்சூரன்ஸ் பாலிசி வாங்கும் போது காப்பீட்டு நிறுவனத்திற்கு தவறான தகவல்களை கொடுப்பதால், ஹெல்த் இன்சூரன்ஸ் நிராகரிக்கப்படும்.

2. காப்பீட்டு கோரிக்கையை தாக்கல் செய்யும் போது அது குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

அட பெண்களுக்கு தீபாவளி பரிசாக இலவச சிலிண்டரா.!! அதை பெறுவது எப்படினு தெரியுமா..? அப்ப இத படிங்க..!!

3. உங்கள் உடலில் ஏற்பட்டிருக்கும் நோய் பற்றிய உண்மையான விவரங்களை காப்பீட்டு நிறுவனத்திடம் கொடுக்க வேண்டியது அவசியம்.

4. உங்கள் பாலிசி வரம்பை விட அதிகமான வயதில் நீங்கள் CLAIM செய்தால் நிறுவனம் உங்கள் கோரிக்கையை நிராகரித்து விடும்.

5. உங்கள் பாலிசியின் நிபந்தனைகளை சரியாக படிக்கவும். அதில் உள்ளவற்றிற்கு மட்டுமே நீங்கள் உரிமை கோர வேண்டும். இல்லையென்றால் உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படும். மேலும், இதுபோன்ற பாலிசி விவரங்கள் பற்றி உடனுக்குடன் தெரிந்துகொள்ள EXAMSDAILY என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!