2024 ஆண்டுக்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு..!! ” “யாருக்கு-னு தெரியுமா”..??
சுவீடன் நாட்டில் உள்ள ” karolinska institutet” என்ற புகழ்பெற்ற மருத்துவ கல்வி நிறுவனமானது 50 பேராசிரியர்களை கொண்ட “NOBEL ASSEMBLY” என்ற குழுவின் மூலம் மருத்துவ துறையில் மனித இனத்திற்கு உதவும் வகையில் அரிய கண்டுபிடிப்புகளை செய்த நிபுணர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் உலக புகழ்பெற்ற விருதான ” NOBEL” விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு மரபணு ஒழுங்குமுறை சிகிச்சைக்கு பிந்தைய மைக்ரோ RNA செயல்பாடு குறித்த ஆய்வுக்காக, விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்கூன் ஆகிய 2 பேருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக karolinska institutet தகவல் தெரிவித்துள்ளது.
TET தேர்வாளர்களுக்கு அலெர்ட்…!! “இந்த மாதம் வெளியாகும் அறிவிப்பு…டிசம்பரில் தேர்வு”..??


























