TET தேர்வாளர்களுக்கு அலெர்ட்…!! “இந்த மாதம் வெளியாகும் அறிவிப்பு…டிசம்பரில் தேர்வு”..??
அரசு பணியாளர் தேர்வாணையமானது, அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக பல்வேறு போட்டித்தேர்வுகளை நடத்தி வருகிறது. மேலும், மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் காலிப் பணியிடங்களை நிரப்ப, NCTE விதிமுறைக்கு உட்பட்டு “TET” என்ற தேர்வை மத்திய மற்றும் மாநில அரசு நடத்தி வருகிறது.
அதன்படி, “ஆசிரியர் தேர்வு வாரியம்(TRB)” ஆனது தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது TET தேர்வு தொடர்பான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, கடந்த ஆண்டு TET தேர்வுகள் “computer based” ஆக நடந்த நிலையில், இந்த ஆண்டு OMR முறையில் நடைபெற உள்ளதால், விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணிக்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளது. மேலும், இச்செய்தி வெளியானதால், தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகி, வரும் டிசம்பர் மாதத்தில் தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்க படுகிறது.
மேலும், மேலும், TN TET போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு உதவும் விதமாக முன்னணி நிறுவனமான ExamsDaily , Test Pack, Study Materials மற்றும் Online பயிற்சி வகுப்புகளை ரூ. 7500 என்னும் குறைந்தபட்ச கட்டணத்தில் சிறந்த மற்றும் திறன் மிக்க ஆசிரியர்களை கொண்டு இச்சேவையை வழங்கி வருகிறது. எனவே, விருப்பமுள்ளவர்கள் இத்தகைய சேவைகளை பெற கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து, இந்த அறிய வாய்ப்பினை தவற விடாமல் உடனே வகுப்பில் சேர்ந்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், கூடுதல் விவரங்களுக்கு என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்




























I want meterial
Prepare meterial
Test mode
No
I need to join the TET exam
This is good effort for us
No Commments
I want attend the test for tet
I want the online test
Super
Simple and easily questions