PhonePe அறிவித்த ஒரு அசத்தலான ஆஃபர்…பயனாளர்கள் இலவச சிலிண்டர் பரிசாக பெறலாம்…முழு விவரங்கள் இதோ

0
PhonePe ???????? ??? ???????? ?????...?????????? ???? ????????? ?????? ???????...???? ????????? ???
PhonePe அறிவித்த ஒரு அசத்தலான ஆஃபர்...பயனாளர்கள் இலவச சிலிண்டர் பரிசாக பெறலாம்...முழு விவரங்கள் இதோ

PhonePe அறிவித்த ஒரு அசத்தலான ஆஃபர்…பயனாளர்கள் இலவச சிலிண்டர் பரிசாக பெறலாம்…முழு விவரங்கள் இதோ

 

பிரபலமான கட்டண செயலியான PhonePe அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, “PhonePe மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு  இலவச சிலிண்டர் வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளது. மேலும், அந்த அறிவிப்பில் காலை 10 மணி முதல் 5 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு வாடிக்கையாளரை தேர்வு செய்து இலவச சிலிண்டர் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மின்தடை கிடையாது.. இனி உங்க வேலைக்கு எந்த தடங்கலும் இருக்காது மக்களே..

மேலும், இந்த சலுகையை பொறுத்தவரை, வடிக்கையாளர் சிலிண்டர்க்கு செலுத்திய 100% தொகையை கேஷ்பேக் ஆக கொடுக்க திட்டமிட்டுள்ளது. மேலும், வெற்றியாளர்களின் பெயர் பட்டியலை PhonePe செயலியில் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சலுகை வருகின்ற டிசம்பர் 31, 2025 அன்று வரை உள்ளதாகவும், வாடிக்கையாளர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், PhonePe வாடிக்கையாளர்கள் UPI, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் வாலட் போன்ற முறைகளை பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!