
RRB JE CBT 1 தேர்வு முடிவுகள் 2025 – ரயில்வே ஜூனியர் இன்ஜினீயர் Cut Off Marks வெளியீடு | மதிப்பெண் பட்டியலை இங்கே காணலாம்!!
RRB JE Result 2025 CBT 1 PDF Download: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) ஜூனியர் இன்ஜினியர் (JE) CBT 1 தேர்வின் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது. தேர்வர்கள் RRB JE Result 2025 ஐ Railway Recruitment Board இணையதளத்தில் பார்வையிட்டு, PDF வடிவில் பதிவிறக்கம் செய்யலாம்.
RRB JE CBT 1 முடிவுகள் 2025 – முக்கிய தகவல்கள்
- பதவிகள்: Junior Engineer, Depot Material Superintendent, Chemical & Metallurgical Assistant, Chemical Supervisor (Research), Metallurgical Supervisor (Research)
- மொத்த காலியிடங்கள்: 7951
- தேர்வு தேதி: டிசம்பர் 16 முதல் டிசம்பர் 18 2024 வரை
- முடிவு வெளியீட்டு தேதி: 05.03.2025 (04:00 PM)
- CBT 2 தேர்வு தேதி: மறுபரிசீலனையில் உள்ளது
RRB JE CBT 1 முடிவுகளை எப்படி பார்ப்பது?
- தேர்வர்கள் RRB-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
- CEN No. 03/2024 JE CBT 1 Result என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- வெளியான PDF-ஐ டவுன்லோட் செய்ய வேண்டும்.
- தனது Roll Number-ஐ தேடி தேர்வு முடிவுகளை கண்டுபிடிக்கலாம்.
- முடிவுகள் மற்றும் Cut-Off விவரங்களை சரிபார்க்கலாம்.
- Download பட்டனை கிளிக் செய்து முடிவுகளை சேமிக்கலாம்.

























