IOCL ஆணையத்தில் ரூ.1,40,000/- ஊதியத்தில் வேலை – 90+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
IOCL ?????????? ??.1,40,000/- ?????????? ???? - 90+ ????????????????? || ???????????????? ?????!
IOCL ஆணையத்தில் ரூ.1,40,000/- ஊதியத்தில் வேலை - 90+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

IOCL ஆணையத்தில் ரூ.1,40,000/- ஊதியத்தில் வேலை – 90+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

Assistant Quality Control Officers பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

IOCL காலிப்பணியிடங்கள்:

Assistant Quality Control Officers பணிக்கென காலியாக உள்ள 97 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s Degree in Chemistry தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IOCL வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

RRB JE CBT 1 தேர்வு முடிவுகள் 2025 – ரயில்வே ஜூனியர் இன்ஜினீயர் Cut Off Marks வெளியீடு | மதிப்பெண் பட்டியலை இங்கே காணலாம்!!

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IOCL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Computer-Based Test (CBT), Group Discussion (GD) / Group Task (GT) மற்றும் Personal Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.03.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

 Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!