PGIMER ஆணையத்தில் Research Associate காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.55,460/- || நேர்காணல் மட்டுமே!

0
PGIMER ஆணையத்தில் Research Associate காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.55,460/- || நேர்காணல் மட்டுமே!
PGIMER ஆணையத்தில் Research Associate காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.55,460/- || நேர்காணல் மட்டுமே!
PGIMER ஆணையத்தில் Research Associate காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.55,460/- || நேர்காணல் மட்டுமே!

PGIMER ஆணையம் ஆனது Research Associate பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Ph.D தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் PGIMER
பணியின் பெயர் Research Associate
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.09.2023
விண்ணப்பிக்கும் முறை Online
PGIMER காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Research Associate பணிக்கென காலியாக ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது.

Research Associate கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PGIMER வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Research Associate ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.55,460/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

AMUL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- ஆண்டு வருமானமாக ரூ.20 லட்சம் ஊதியம்!

PGIMER தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 06.09.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!